வாசகர்கள் கருத்துகள் ( 19 )
அரசியல் அதிகார திமிரில் நீதிபதிகளை நிர்பந்தம் படுத்தியவர்களை உடனடியாக கடுமையாக தண்டிக்க வேண்டும்
So Supreme court Bail Judgement to Kejriwal and Ponmudi also due to political pressure might be. Judiciary under threat. Luckily very few judges alteast at High Court level we have
கைபுண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. இதை யார் எந்த கட்சி செய்திருக்கும் என்று சொல்லாமலே புரியும். மாடல் போனால்தான் நீதித்துறையும் வாழும்
பொன்முடி எம்.எல்.ஏ பதவி, அமைச்சர் பதவியை திரும்ப வாங்கியதை பார்த்தால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை கூட மிரட்டியிருப்பார்கள் போலிருக்கிறது.
அது தான் ஆர் எஸ் பாரதி.... எத்தனையோ முறை சொல்லி இருக்கிறாரே ???
அருமை
முன்பு ஒரு வழக்கில் நீதியரசர் ரகுபதி மத்திய அமைச்சர் ஒருவர் அழுத்தம் தந்ததாக தலைமை நீதிபதிக்கு எழுதினார். பின்னர் அந்த அமைச்சர் ஆ ராசா என நீதியரசர் கலிபுல்லா கூறினாரே. இப்போதும் அதே கட்சி நீதித்துறையின் செயல்பாட்டில் குறுக்கிடும் போக்கைத் தொடருகிறதா?
The judge should not be influenced by out siders those who are not part of judiciary. When the judge acussing somebody,why he is hesitating to reveal the name of the persons who approached him,then why he is taken the particular case omitting all other case ,is it correct ? and judgement can be delivered without submission of respondents ? So hounarable chief justice,should contact a through enquiry on this ,so that people confidence on judiciary increased.
ADவCATE CUM RETD IPS OFFICER VARADARAJ இது பற்றி விரிவாக யூ டியூப் செய்தி கூறியுள்ளார். எல்லோரும் கேட்கலாம்.
இந்த இருவரின் மீதான அவமதிப்பான வழக்கை மூன்றாவது நீதிபதியின் தீர்ப்புக்கு பிறகு கூட எடுத்துக்கொள்ளலாம். எனவே தற்சமயம் எண்ணெயில் இட்ட அப்பம் போல் குதிப்பவர்கள் எண்ணத்திற்க்கு உடனடி நடவடிக்கை தேவையிருக்காது.
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
8 hour(s) ago | 13
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
10 hour(s) ago | 2
பரிசுப்பொருளை ஏலத்தில் விடுங்க: அமைச்சர்களுக்கு மோடி அட்வைஸ்!
11 hour(s) ago | 7