உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மேல்மலையனுார் கோவிலில் ரூ.1.5 கோடி உண்டியல் வசூல்

மேல்மலையனுார் கோவிலில் ரூ.1.5 கோடி உண்டியல் வசூல்

செஞ்சி : விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் உண்டியல் திறந்து, பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நடந்தது.இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் சிவலிங்கம். உதவி ஆணையர் ஜீவானந்தம் தலைமையில் காணிக்கை எண்ணப்பட்டன. அதில் ஒரு கோடியே 5 லட்சத்து 59 ஆயிரத்து 805 ரூபாயும், 408 கிராம் தங்கம், 1,412 கிராம் வெள்ளிப் பொருள்களை காணிக்கையாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை