உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரம்ஜான் பண்டிகை நாளை அரசு விடுமுறை

ரம்ஜான் பண்டிகை நாளை அரசு விடுமுறை

புதுச்சேரி : ரம்ஜான் பண்டிகையொட்டி நாளை 11ம் தேதி அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது.ரம்ஜான் பண்டிகையொட்டி ஏப். 10ம் தேதி அரசு விடுமுறையாக புதுச் சேரி அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது. நேற்று பிறை தென்படாததால், நாளை (11ம் தேதி) புதுச்சேரியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று புதுச்சேரி அரசு டவுன் காஜி இராஜவுத்தீன் மன்பயி அறிவித்துள்ளார்.இதனையடுத்து ஏப்.10ம் தேதி ரம்ஜான் பண்டிகை விடுமுறை என்பதற்கு பதி லாக, ஏப்.11ம் தேதி ரம் ஜான் பண்டிகை விடுமுறை யென மாற்றி புதுச்சேரி அரசாணை வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை