உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாட்டு வண்டியில் மணல் கடத்திய 3 பேர் கைது

மாட்டு வண்டியில் மணல் கடத்திய 3 பேர் கைது

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த கருங்குழி மற்றும் கிணார் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுரேஷ், 35, ரமேஷ், 42, பாஸ்கர் 45. இவர்கள், நேற்று முன்தினம் அதிகாலை, கிணார் -- ஏர்பாக்கம் பகுதியில் செல்லும் ஓடையில், மாட்டு வண்டியில் மணல் அள்ளி, கருங்குழி பகுதிக்கு எடுத்து சென்றனர்.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் போலீசார், மூன்று பேரையும் கைது செய்தனர். மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து வழக்கு பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுராந்தகம் கிளைச் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை