மேலும் செய்திகள்
சிலாவட்டம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
21 hour(s) ago
கோவில் நிலத்தில் கழிவுநீர் விடுவதை தடுக்க கோரிக்கை
21 hour(s) ago
கூடுவாஞ்சேரி:வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிலையத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவில். 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.அவரை, பேருந்து நிலைய காவலாளி மீட்டு, ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அவரை பரிசோதனை செய்த போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து போனது தெரிந்தது.தொடர்ந்து, கிளாம்பாக்கம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து, அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என, விசாரிக்கின்றனர்.
21 hour(s) ago
21 hour(s) ago