உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 14 கிலோ கஞ்சா பறிமுதல்

14 கிலோ கஞ்சா பறிமுதல்

பெரியமேடு, பெரியமேடு மூர்மார்க்கெட் பகுதியில் திரிந்த இருவரை பிடித்து, திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று காலை பிடித்தனர். அவர்கள் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், 14 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மேற்கண்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜசோபாண்ட பிடிக்கா, 40, அர்க்ஷிதா பதினா, 40, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை