உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடைக்குள் புகுந்து ரூ.6,000 திருட்டு

கடைக்குள் புகுந்து ரூ.6,000 திருட்டு

சித்தாலப்பாக்கம்,பெரும்பாக்கம் அடுத்த சித்தாலப்பாக்கம், இந்திராநகர் பேருந்து நிறுத்தம் அருகே இனிப்பு பலகார கடை உள்ளது. வழக்கம்போல் நேற்று காலை கடையை திறக்க ஊழியர்கள் வந்தனர். அப்போது பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவில் வைக்கப்பட்டிருந்த 6,000 ரூபாய் பணம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் படி, பெரும்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி