உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடியரசு தின விழா

குடியரசு தின விழா

ராமகிருஷ்ணா மிஷன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மூத்த பத்திரிகையாளர் ரஜத், குழந்தைகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். உடன், இடமிருந்து வலம்: பத்திரிகையாளர் ராமச்சந்திரன், தி.நகர் ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமம் சுவாமி சுத்தபிரம்மானந்தாஜி மகராஜ் மற்றும் தலைமையாசிரியை தேவசேனா. இடம்: தி.நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை