மேலும் செய்திகள்
‘மறுநெசவு’ திட்டத்தில் 6,100 கிலோ பழைய துணி மறுசுழற்சி
5 minutes ago
நொய்யலில் கழிவு கொட்டிய டீக்கடைக்காரருக்கு அபராதம்
15 minutes ago
செலக்கரச்சலில் தேசிய நூலக வார விழா
1 hour(s) ago
பொள்ளாச்சி;பொள்ளாச்சி கலை அறிவியல் கல்லுாரியில், கோவை 4வது தேசிய மாணவர் படைப்பிரிவு மாணவர்களுக்கான பிரிவு உபசார விழா மற்றும் பதவி உயர்வு வழங்கும் விழா நடந்தது.தேசிய மாணவர் படை சார்பில் நடந்த விழாவுக்கு, ஹயக்ரீவா கல்வி நிறுவனங்களின் தாளாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கல்வி நிறுவனங்களின் செயலாளர் அருள்மொழி பங்கேற்றார்.கல்லுாரி முதல்வர் கண்ணன், தேசிய மாணவர் படை மாணவர் அதிகாரி பிரகாஷ், கேர்டேக்கர் பவித்ரா, மாணவி தேவிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
5 minutes ago
15 minutes ago
1 hour(s) ago