மேலும் செய்திகள்
வி.பி.ஜே. ஜூவல்லர்ஸ் கண்காட்சி இன்று நிறைவு
2 hour(s) ago
நாளைய மின்தடை
2 hour(s) ago
தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
2 hour(s) ago
உடுமலை : உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், கண்காணிப்பு கேமரா அமைக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை ரயில்வே ஸ்டேஷனுக்கு, தினமும் நுாற்றுக்கணக்கான பயணியர் டிக்கெட் முன்பதிவு செய்யவும், டிக்கெட் எடுக்கவும் வருகின்றனர். இந்த வழியாக செல்லும் ரயில்களிலிருந்தும் ஏராள மான பயணியர் வந்து இறங்குகின்றனர். இவர்களின் பாதுகாப்பு கருதியும், சமூக விரோத செயல்களை தடுக்கவும் அங்கு கண்காணிப்பு கேமரா அமைக்க தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago