உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பவானியில் வெள்ள அபாய எச்சரிக்கை

பவானியில் வெள்ள அபாய எச்சரிக்கை

பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள சூழலில், இன்று இரவு அணையில் இருந்து வினாடிக்கு 15,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது: தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மேட்டுப்பாளையம் தாசில்தார் அறிவுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ