உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செல்லப்பிராணிகள் அணிவகுப்பு

செல்லப்பிராணிகள் அணிவகுப்பு

கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், மலர் கண்காட்சி நடக்கிறது. இதன் ஒருபகுதியாக, 24,25ம் தேதிகளில், செல்லப்பிராணிகள் அணிவகுப்பு, காலை 9:00-11:00 மணி மற்றும் மாலை 4:00-6:30 மணி வரை நடப்பதால், மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை