உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தேர்வு

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தேர்வு

கடலுார் : கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தேர்வை, கடலுார் மண்டல இணைப்பதிவாளர் ஆய்வு செய்து பார்வையிட்டார்.கடலுார் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2023-24ம் ஆண்டிற்கான கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தேர்வு நடந்தது. தேர்வை கடலுார் மண்டல இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்து பார்வையிட்டார்.அப்போது, பயிற்சி நிலைய முதல்வர் கணேசன், கடலுார் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் தேவி மற்றும் பயிற்சி நிலைய விரிவுரையாளர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை