உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பா.ஜ.,வினர் பைக் பேரணி

பா.ஜ.,வினர் பைக் பேரணி

அரூர்: அரூர் நகர, பா.ஜ., சார்பில், சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடியுடன் இருசக்கர வாகன பேரணி நேற்று நடந்தது.நகர தலைவர் ஜெயகுமார் வெங்கட்ராஜ் தலைமையில், 50 க்கும் மேற்பட்டோர், கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர். அரூர், திரு.வி.க., நகரில் துவங்கிய பேரணி, 4 ரோடு, நடேசா பெட்ரோல் பங்க், சந்தைமேடு, கடைவீதி, பஸ் ஸ்டாண்ட், கச்சேரிமேடு வழியாக மீண்டும் திரு.வி.க., நகரில் நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை