மேலும் செய்திகள்
மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் மீது போக்சோ
7 hour(s) ago
ரூ.18 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
7 hour(s) ago
திருடன் என நினைத்து வாலிபருக்கு தர்ம அடி
03-Oct-2025
3 பெண்கள் மாயம்
03-Oct-2025
பாலக்கோடு: தேசிய சேவா சமிதி சேவாபாரதி மற்றும் அரிமா சங்கம் இணைந்து, 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ரத்த தான முகாம், பாலக்கோடு, வித்யாமந்திர் பள்ளியில் நேற்று நடந்தது. மருத்துவர் மோகனப்பிரியா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில், கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் இளைஞர்கள் தன்னார்வலர்கள், உட்பட, 200க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். அதேபோல, பாலக்கோடு அரசு மருத்துவமனை மற்றும் கெயில் நிறுவனம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
7 hour(s) ago
7 hour(s) ago
03-Oct-2025
03-Oct-2025