உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

சூளகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே அலுசோனையை சேர்ந்த சீனப்பா மகள் மகேஸ்வரி, 19. ஓசூர் செயின்ட் ஜோசப் கலை, அறிவியல் கல்லுாரியில், பி.எஸ்சி., இரண்டாமாண்டு படிக்கிறார்; கடந்த, 17ம் காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி, திரும்பி வரவில்லை. அவரது தாய் சுஜாதா, சூளகிரி போலீசில் நேற்று முன்தினம் கொடுத்த புகாரில், மருதாண்டப்பள்ளியை சேர்ந்த சிவக்குமார், 27, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை