உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / லாரி ஏறி மூதாட்டி காயம்

லாரி ஏறி மூதாட்டி காயம்

குஜிலியம்பாறை: பாளையம் பேரூராட்சி சாணியப்பட்டியை சேர்ந்தவர் பொன்னம்மாள் 76. குஜிலியம்பாறை பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்து சென்றபோது லாரி டயர் காலில் ஏறி இறங்கியது. இடது கால் நசுங்கியது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குஜிலியம்பாறை எஸ்.ஐ., கலையரசன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை