உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வேன், பஸ் மோதி விபத்து

வேன், பஸ் மோதி விபத்து

தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு - திண்டுக்கல் ரோட்டில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே வந்த தனியார் வேன் தனியார் பஸ் மீது மோதியது. வேனில் வந்த இருவர் காயமடைந்தனர். தாடிக்கொம்பு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ