உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகராட்சி கமிஷனராக மனீஷ் பொறுப்பேற்பு

மாநகராட்சி கமிஷனராக மனீஷ் பொறுப்பேற்பு

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி கமிஷனராக பணியாற்றிய சிவகிருஷ்ண-மூர்த்தி இடமாறுதல் செய்யப்பட்ட நிலையில், புதிய கமிஷனராக ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், கூடுதல் கலெக்டருமான மனீஷ் நியமிக்கப்பட்டார். நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட அவவுக்கு, அலுவலர்கள், ஊழியர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.பின்னர் நிருபர்களிடம் கமிஷனர் மனீஷ் கூறியதாவது:மாநகராட்சியில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்-டங்கள் மேலும் சிறப்புடன் செயல்படுத்தவும், நிலுவையில் உள்ள திட்டங்களை, உரிய காலத்தில் முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை