உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சவுராஷ்டிர சபை சார்பில் சமுதாயக்கூடம் திறப்பு

சவுராஷ்டிர சபை சார்பில் சமுதாயக்கூடம் திறப்பு

ஈரோடு, : ஈரோடு வெட்டுக்காட்டுவலசு போஸ்டல் நகரில், ஈரோடு சவு-ராஷ்டிர சபை சார்பில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் நேற்று திறப்பு விழா கண்டது. ஈரோடு தலைவர் ராமர் தலைமை வகித்தார். சவுராஷ்டிர மத்திய சபை பொது செயலாளர் சங்கர்லால், தஞ்-சாவூர் சவுராஷ்டிர சபை பெடரேசன் தலைவர் சுரேந்திரன் முன்-னிலை வகித்தனர். கும்பகோணம் ராயா குழும நிறுவனங்களின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் திறந்து வைத்தார். விழாவில் ஈரோடு சவுராஷ்டிர சபை செயலாளர் குருபரன், துணைத்தலைவர் சிவக்-குமார், இணை செயலாளர் நீலகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை