உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வனக்கோவிலில் நேர்த்திக்கடன்

வனக்கோவிலில் நேர்த்திக்கடன்

அந்தியூர்: அந்தியூர், புதுப்பாளையம் குருநாதசுவாமி கோவில் திருவிழாவை ஒட்டி வனக்கோவிலில் உள்ள மரத்தில், சுற்று வட்டார பகுதி-களை சேர்ந்த பொதுமக்கள், அட்டை, கலர் ஜிகினா பேப்பர்-களை கொண்டு தயாரிக்கப்பட்ட சமாளிகளை மேள தாளத்துடன் வனக்கோவிலுக்கு நேற்று கொண்டு வந்தனர். குருநாதசுவாமிக்கு சமர்ப்பித்து வழிபட்டனர். மேலும் வனக்கோவிலில் ஏராளமானோர் குடும்பத்தினருடன் ஆடு, கோழிகளை பலியிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி