உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கும்பாபிஷேக ஆண்டு விழா

கும்பாபிஷேக ஆண்டு விழா

சென்னிமலைசென்னிமலை அருகே எக்கட்டாம்பாளையம் ஊராட்சி மேட்டூரில் மங்கள விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலின் இரண்டாமாண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. காங்கேயம் அருகே மடவிளாகம் ஈஸ்வரன் கோவில் இருந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். பின் யாகசாலை பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கி மங்கள விநாயகருக்கு தீர்த்த அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை