உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பத்ரகாளியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா

பத்ரகாளியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா

ஈரோடு: ஈரோடு, கள்ளுக்கடை மேடு பத்ர காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (22ம் தேதி) நடக்கிறது. ஈரோடு, கள்ளுக்கடை மேட்டில் பிரசித்தி பெற்ற பத்ர காளியம்மன் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, இக்கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை, 7:00 மணிக்கு மங்கள இசை, விநாயகர் பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, மாலை 5:00 மணிக்கு விநாயகர் பூஜை நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்வான, கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை