உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புத்தாண்டு வழிபாடு

புத்தாண்டு வழிபாடு

தாராபுரம்: தமிழ் புத்தாண்டை ஒட்டி, தாராபுரத்தில் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. புதுக்காவல் நிலைய வீதியில் சுப்ரமணிய சுவாமி கோவிலில், சுவாமிக்கு முக்கனிகள் உள்பட பல்வேறு பழங்கள் வைத்து சிறப்பு பூஜை நடநத்து. இதேபோல் துர்க்கை அம்மன் கோவில், மாரியம்மன் கோவில், அகஸ்தீஸ்வரர் கோவில்களில், தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை