உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மின்வாரிய குறைதீர் கூட்டம் ரத்து

மின்வாரிய குறைதீர் கூட்டம் ரத்து

ஈரோடு:ஈரோட்டில் மின்வாரியம் சார்பில், இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த மண்டல அளவிலான ஓய்வூதியர் குறைதீர் நாள் கூட்டம், லோக்சபா தேர்தல் நடத்தை விதியால், ரத்து செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை