உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈஸ்வரன் கோவிலில் ஆன்மிக இன்னிசை

ஈஸ்வரன் கோவிலில் ஆன்மிக இன்னிசை

தாராபுரம்: மகா சிவராத்திரியை ஒட்டி, தாராபுரத்தில் அமராவதி ஆற்றங்கரையில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவிலில், இன்றிரவு விசேஷ பூஜை நடக்கிறது. இரவு, 7:00 மணியளவில், கோவில் முன், திருவையாறு இசைக் கல்லுாரி மாணவரின், இன்னிசை நிகழ்ச்சி நடக்கவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை