உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / 7 சவரன் நகைகள் கொள்ளை; போலீஸ் விசாரணை

7 சவரன் நகைகள் கொள்ளை; போலீஸ் விசாரணை

உளுந்துார்பேட்டை : திருநாவலுார் அருகே 7 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.எம். குன்னத்துார் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை மனைவி பழனியம்மாள், 55; விவசாயக் கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பெட்டிக்குள் இருந்த 5 சவரன் செயின், 2 சவரன் கம்மல் என மொத்தம் 7 சவரன் நகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.இது குறித்து பழனியம்மாள் கொடுத்த புகாரின்பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை