உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மதுபாட்டில் எடுத்து சென்றவர் கைது

மதுபாட்டில் எடுத்து சென்றவர் கைது

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, சித்தால் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் மனைவி பச்சையம்மாள், 40; என்பவர் விற்பனை செய்வதற்காக மதுபாட்டில் எடுத்து சென்றது தெரிந்தது. உடன், பச்சையம்மாளை கைது செய்து அவரிடமிருந்த 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை