உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தாலுகா வாரியாக ஜன., 20ல் பொதுவினியோக குறைதீர் கூட்டம்

தாலுகா வாரியாக ஜன., 20ல் பொதுவினியோக குறைதீர் கூட்டம்

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாவட்டத்தில் இம்மாதம் 20ம் தேதி பொதுவினியோக குறைதீர் கூட்டம், தாலுகா வாரியாக நடைபெற உள்ளது.காஞ்சிபுரம் தாலுகாவில் தேனம்பாக்கத்திலும், உத்திரமேரூர் தாலுகாவில் ரெட்டமங்கலத்திலும், வாலாஜாபாத் தாலுகாவில் குருவிமலையிலும், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் நெமிலியிலும், குன்றத்துார் தாலுகாவில் அமரம்பேட்டிலும், இக்குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளன. ரேஷன் அட்டை விண்ணப்பம் செய்வது, பெயர் நீக்கம், சேர்த்தல், மொபைல் எண் சேர்த்தல் உள்ளிட்ட சேவைகளை இங்கு பெற முடியும் என, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை