உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மனைவி மாயம்; கணவர் புகார்

மனைவி மாயம்; கணவர் புகார்

குளித்தலை: குளித்தலை அடுத்த ஆர்.டி. மலை பஞ்சாயத்து, கீழ புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 31, விவசாய தொழி-லாளி. இவரது மனைவி திலகவதி, 26. திண்டுக்கல் மாவட்டம் கூடலுாரில் உள்ள தனியார் மில்லுக்கு வேலைக்கு சென்று வந்தார். கடந்த, 13ல் வழக்கம் போல் வேலைக்கு சென்ற திலகவதி வீட்டுக்கு வரவில்லை. பலரிடம் விசாரித்தும், தேடியும் எந்த-வித தகவலும் கிடைக்கவில்லை.தனது மனைவியை காணவில்லை என, கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை