மேலும் செய்திகள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
22 hour(s) ago
ரூ.60 லட்சத்தில் தார்ச்சாலை பணி
22 hour(s) ago
அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
22 hour(s) ago
தளி, கெலமங்கலத்தில் 18 பஞ்., பிரிப்பு
22 hour(s) ago
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 488 கன அடி நீர்வரத்து இருந்தது. கர்நாடகா மாநில நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், நேற்று காலை அணைக்கு நீர்வரத்து, 574 கன அடியாக அதிகரித்தது.அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில், 400 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. வலது, இடது வாய்க்காலில் பாசனத்திற்கு நீர் திறக்கப்படவில்லை. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.49 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. அணையிலிருந்து திறக்கப்பட்ட நீரில் தொழிற்சாலை கழிவுகள் கலந்திருந்ததால், தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரை ஏற்பட்டது.
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago