மேலும் செய்திகள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
20 hour(s) ago
ரூ.60 லட்சத்தில் தார்ச்சாலை பணி
20 hour(s) ago
அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
20 hour(s) ago
தளி, கெலமங்கலத்தில் 18 பஞ்., பிரிப்பு
20 hour(s) ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கடந்த, 2 நாட்களாக மாலையில் வானம் இருண்டு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மழை பெய்யவில்லை. இதனால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் ஏமாற்றம் அடைந்தனர். மழையில்லாமல், காலை முதல் இரவு வரை கடும் வெப்பக்காற்று வீசி வரும் நிலையில், பலர் துாக்கமின்றி தவிக்கின்றனர்.நேற்றிரவு, 8:25 மணிக்கு கிருஷ்ணகிரியில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்பட்டது. நீண்ட மாதங்களுக்கு பிறகு, கிருஷ்ணகிரியில் மழை பெய்து குளிர் காற்று வீசியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago