உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சிங்காரப்பேட்டை சாலையின் தரம் உறுதி குறித்து ஆய்வு

சிங்காரப்பேட்டை சாலையின் தரம் உறுதி குறித்து ஆய்வு

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த,சிங்காரப்பேட்-டையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில், திருப்பத்துார்--சிங்காரப்-பேட்டை சாலை ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தில் நடந்து வரும் சாலை விரிவாக்கப் பணிகளை, சேலம் நெடுஞ்சா-லைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார் நேற்று ஆய்வு செய்தார். விரிவாக்கம் செய்யப்படும் நான்கு வழி சாலைப் பணியை தரத்-துடன் விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது, கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் திருலோகசுந்தர், ஊத்தங்கரை உதவி கோட்ட பொறியாளர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ