உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மரத்திலிருந்து விழுந்தவர் பலி

மரத்திலிருந்து விழுந்தவர் பலி

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அடுத்த சப்பாணிப்பட்டியை சேர்ந்தவர் அஜித், 37; கடந்த, 25 மாலை, கரகூரில் உள்ள புளிய மரத்தில் ஏறி புளி பறித்துக் கொண்டிருந்தார்.அப்போது தவறி விழுந்தார். படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டனர். சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை