உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இன்று வேட்புமனு தாக்கல் துவக்கம்

இன்று வேட்புமனு தாக்கல் துவக்கம்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை இன்று முதல் வரும், 27 வரை கலெக்டர் அலுவலகத்தில் முதல் தளத்தில் அமைந்துள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்களை காலை, 11:00 முதல் மாலை, 3:00 மணி வரை மட்டுமே தாக்கல் செய்யலாம். வேட்பு மனுத்தாக்கல் செய்யும் வரும்போது, வேட்பாளருடன், 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இவ்வாறு, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை