உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கல் கடத்திய லாரி பறிமுதல்

கல் கடத்திய லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி புவியியல் மற்றும் கனிமவளத்துறை தாசில்தார் பாரதி மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம் ராயக்கோட்டை சாலை, மாதேப்பட்டி அருகே வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அங்கு நின்ற மினி லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. பாரதி புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், கற்களுடன் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை