உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

ஓசூர்;கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் பணியாற்றும் துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன் தலைமை வகித்து, 147 துாய்மை பணியாளர்களுக்கு, 7 லட்சம் ரூபாய் மதிப்பில், ஹெல்மெட், ஒளிரும் ஆடை, பாதுகாப்பு ஷூக்கள் ஆகியவற்றை வழங்கினார். மாநகர நல அலுவலர் பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி