உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அழகு கலை நிபுணரை ஆபாசமாக பேசியவர் கைது

அழகு கலை நிபுணரை ஆபாசமாக பேசியவர் கைது

ஓசூர்:ஓசூர், ராயக்கோட்டை சாலை வீட்டு வசதி வாரியத்தில் குடியிருப்பவர் சுசீலா, 30; அழகு கலை நிபுணர். இவர், நேற்று முன்தினம் இரவு, ராயக்கோட்டை சாலை, அசோக் பில்லர் அருகே சென்ற போது, அங்கு சாலையில் நின்ற தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த கீழ் ஈசல்பட்டியை சேர்ந்த லோகநாதன், 34, என்பவர், சுசீலாவை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். இது குறித்து சுசிலா புகார்படி, ஓசூர் டவுன் போலீசார் லோகநாதனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை