மேலும் செய்திகள்
தேசியத் தலைவர் படத்திற்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி
14 hour(s) ago
எஸ்.ஐ.ஆர்., மண்டல ஆய்வுக்கூட்டம்
14 hour(s) ago
வீதி முழுவதும் ஆக்கிரமிப்புமதுரை தெற்குவாசல் சின்னகடை வீதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ரோட்டை மறித்து நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.- - அசோக், தெற்குவாசல்.தண்ணீர் இல்லைமதுரை மாநகராட்சி வார்டு 37 அன்பு நகர், பாரத் 2வது தெரு மற்றும் பசும்பொன் நகரில் 4 மாதங்களாக தண்ணீர் வரவில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ரவிசங்கர், அன்பு நகர்.பாதாள சாக்கடையை மூடுங்கமதுரை எல்லீஸ்நகர் 40 அடி ரோடு வார்டு 60ல் பாதாள சாக்கடை மூடி வெளியே சரியாக மூடாமல் மேலோங்கி இருக்கிறது. சரி செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராமகிருஷ்ணன், எல்லீஸ் நகர்.மதுரை நரிமேடு சிங்கராயர் காலனி மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை இரும்பு மூடி வெளியே தெரியும்படி உள்ளது. வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.- அபுபக்கர், நரிமேடு.குப்பையை அகற்ற வேண்டும்மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அமரும் இடங்களில் குப்பையை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதால் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. மாநகராட்சி, போக்குவரத்து அதிகாரிகள் ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெற்ற இந்த பஸ் ஸ்டாண்டை துாய்மையாக பராமரிக்க வேண்டும்.- பிரசாத், அண்ணாநகர்.ரோட்டை சீரமைக்க வேண்டும்மதுரை அரசு மருத்துவமனை அமைந்துள்ள பனகல் ரோட்டில் பாலப்பணி ஒருபுறம் நடக்கும் நிலையில், மறுபுறம் ரோடு குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். நெடுஞ்சாலைத்துறை சீரமைக்க முன்வரவேண்டும்.- ஜனனி, செல்லுார்.
14 hour(s) ago
14 hour(s) ago