உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முன்னாள் ஊராட்சி தலைவர் பலி

முன்னாள் ஊராட்சி தலைவர் பலி

உசிலம்பட்டி : வடுகபட்டியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் செல்லப்பாண்டி 60. இங்குள்ள உயர் அழுத்த மின்சார டிரான்ஸ்பார்மர் பழுதடைந்துள்ளது.மின்துறை பணியாளர்கள் வருவதற்கு முன் தானே ஏறி பியூஸ் போட முயன்ற போது எதிர்பாராத விதம் மின்சாரம் தாக்கி செல்லப்பாண்டி பலியானார். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை