உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இயற்பியல் சங்கம் துவக்கம்

இயற்பியல் சங்கம் துவக்கம்

திருப்பரங்குன்றம்: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் இயற்பியல் சங்க துவக்க விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். துறைத் தலைவர் மினிமாலா வரவேற்றார். காந்தி கிராம பல்கலை உதவி பேராசிரியர் நித்தியானந்தி பேசினார். உதவி பேராசிரியர் சங்கரநாராயணன் நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ