உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எஸ்.ஐ., மனை வி தற் கொ லை

எஸ்.ஐ., மனை வி தற் கொ லை

ம துரை : ம துரை ஆயு தப் படை மைதான குடி யி ருப் பில் வசித்து வரு ப வர் முத் தையா. இவர் போக் கு வ ரத்து போலீ சில் சிறப்பு எஸ்.ஐ.,யாக பணி பு ரி கி றார். இவ ரது மனைவி முத் து லட் சு மி (45). இவர் களது மகன் முத் து கி ருஷ் ணன் சென் னை யில் ஆயு தப் படை போலீ சில் பணி பு ரி கி றார். இவ ரது காத லுக்கு பெற் றோர் எதிர்ப்பு தெரி வித்து வந்த நிலை யில், நேற்று காலை யில் சென் னை யில் முத் து கி ருஷ் ணன் திரு ம ணம் செய் தார். இத னால் மன மு டைந்த முத் து லட் சுமி வீட் டில் தூக் கு போட்டு தற் கொலை செய் தார். தல் லா குளம் போலீ சார் விசா ரிக் கின் ற னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை