உள்ளூர் செய்திகள்

வாசகர் கூட்டம்

மதுரை: மதுரை அல்அமீன் பள்ளியில் வாசகர் வட்டம் கூட்டம், நுால் மதிப்புரை கூட்டம் அமைப்பாளர் சண்முகவேலு தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் ஷேக்நபி முன்னிலை வகித்தார். பேராசிரியர் ராமமூர்த்தி 'முப்பெரும் கவிஞர்கள்' என்ற நுாலுக்கு மதிப்புரை வழங்கினார். கலந்துரையாடலில் பேராசிரியர் அனார்கலி, கவிஞர்கள் மூரா, ரவி, முருகேசன், எழுத்தாளர் சாந்தாராம், மாணவர்கள் பங்கேற்றனர். வாசகர் வட்டம் ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி ஏற்பாடு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ