உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விவேகானந்தர் பிறந்த நாள்

விவேகானந்தர் பிறந்த நாள்

அலங்காநல்லுார் : வாடிப்பட்டி, அலங்காநல்லுார் மற்றும் இடையபட்டியில் சுவாமி விவேகானந்தரின் 162 வது பிறந்தநாள் விழா ஹிந்து இளைஞர் முன்னணி சார்பில் கொண்டாடப்பட்டது. ஹிந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவக்குமார், வாடிப்பட்டி தலைவர் சிவசங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல்முருகன் தலைமை வகித்தனர். ஒன்றிய தலைவர் கணேசன், கிளை செயலாளர் அருண்குமார் முன்னிலை வகித்தனர். விவேகானந்தரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை