உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 60 மாணவர்களுக்கு இலவச நோட்டு வழங்கல்

60 மாணவர்களுக்கு இலவச நோட்டு வழங்கல்

ப.வேலுார்: ப.வேலுார் தெற்கு தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், தனியார் உர நிறுவனத்தின் சார்பில் பள்ளி மாணவ,மாணவியருக்கு இலவசமாக புத்தகப்பை மற்றும் நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் மலர்விழி தலைமை தாங்கினார். ஆசிரியர் செல்வி வரவேற்றார். உர நிறுவன சேலம் மண்டல மேலாளர் முத்துசாமி பேசினார். 60 மாணவ, மாணவியருக்கு புத்தகப்பை மற்றும் நோட்டு புத்த-கங்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை