உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆற்றில் மணல் திருட்டு வேலி அமைக்க உத்தரவு

ஆற்றில் மணல் திருட்டு வேலி அமைக்க உத்தரவு

ப.வேலுார் : ப.வேலுார் காவிரி கரையோர பகுதியான குப்புச்சிபாளையம், குட்டுக்காடு பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணை பகுதிகளில் கொட்டியிருந்த ஆற்று மணலை, மர்ம நபர்கள் இரவு லாரிகளில் அள்ளி திருடி சென்றது தெரிய வந்தது. எம்.பி., சின்ராஜ் அந்த இடத்தை பார்வையிட்டு, மணல் திருட்டை தடுக்க உரிய வேலி அமைக்க பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி