உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 9 மாதங்களுக்கு பின் கல்லூரி முதல்வர் நியமனம்

9 மாதங்களுக்கு பின் கல்லூரி முதல்வர் நியமனம்

ஆத்துார்: ஆத்துார் அருகே வடசென்னிமலையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில், 2,500க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். அக்கல்லுாரி முதல்வர் சித்ரா, 2023 மே மாதம் ஓய்வு பெற்ற பின், அப்பணியிடம் காலியாக இருந்தது. இந்நிலையில் அப்பதவிக்கு, ராமநாதபுரம் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லுாரி முதல்வராக உள்ள சுமதியை நியமித்து, கல்லுாரி கல்வி இயக்குனர் கார்மேகம் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை