உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டேங்கர் லாரி மோதிமூதாட்டி பலி

டேங்கர் லாரி மோதிமூதாட்டி பலி

தலைவாசல், ந தலைவாசல் அருகே நாவலுாரை சேர்ந்த அம்பாயிரம் மனைவி செலத்தாள், 79. நேற்று முன்தினம் காலை, 11:30 மணிக்கு வேப்பம்பூண்டி மேடு பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தார். அப்போது தலைவாசலில் இருந்து வீரகனுார் நோக்கி வந்த டேங்கர் லாரி, செலத்தாள் மீது மோதியது. படுகாயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு ஆத்துார் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை