உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மொபைல், சார்ஜர் சிறையில் பறிமுதல்

மொபைல், சார்ஜர் சிறையில் பறிமுதல்

சேலம்:மதுரை, கீழக்கரையை சேர்ந்தவர் முனியப்பன், 34. இவரை, புதுக்கோட்டை மாவட்டம் மங்களம் போலீசார், போதைப்பொருள் வழக்கில் கைது செய்து, கடந்த டிசம்பரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவரது அறையில், சிறை அதிகாரிகள், நேற்று முன்தினம் சோதனை நடத்தி, தலா இரு மொபைல் போன்கள், சார்ஜர், ஒரு பேட்டரியை பறிமுதல் செய்து அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து புகார் அளித்தனர். போலீசார் மொபைல் போனின் அழைப்பு விபரங்களை வைத்து யார் யார் பயன்படுத்தினர் என விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை