உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டி.எஸ்.பி.,க்கள் மாற்றம் 

டி.எஸ்.பி.,க்கள் மாற்றம் 

சிவகங்கை :சிவகங்கை டி.எஸ்.பி., சிபிசாய் சவுந்தர்யன் திண்டுக்கல் (ரூரல்) டி.எஸ்.பி.,யாகவும், மானாமதுரை டி.எஸ்.பி., கண்ணன் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை